அண்மைக்கால பொது தகவல்கள் 01

 01. 2003 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்? 

👉ஈரான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷரின் இபாடி

02. 2003 ஆம் ஆண்டு ரைம் (Time) சஞ்சிகையால் ஆசியாவில் கதாநாயகன் விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

👉திரு. ரணில் விக்கிரமசிங்க இலங்கை

03. உலகத்தில் சனத்தொகை கூடிய நகரம் எது? 

👉டோக்கியோ

04. உலகத்தில் கிரிக்கட் ஒரு நாள் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ள வீரர் யார்? 

👉வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)

05. 2006 இல் உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில், ஆட்ட தொடர் நாயகனாக (Man of the Series) தெரிவு செய்யப்பட்டவர் யார்?

👉சினிடேன் சிடேன் (பிரான்ஸ்)

06. 2003 ஆம் ஆண்டு உலககிண்ண கிரிக்கட்போட்டியில் சிறந்த வீரராக (Man of the Match) இறுதிப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர் யார்? 

👉ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா)

07. 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட்போட்டியில் ஆட்டத் தொடர் நாயகனாக (Man of the Series) தெரிவு செய்யப்பட்டவர் யார்? 

👉சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

08. 2003 இல் G 8 (குழு 8) உலக உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது? 

👉பரிஸ் நகரம் (பிரான்ஸ்)

09. இந்தியாவின் முதலாவது பெண் விண்வெளி பயணி யார்? 

👉கல்பனா சாவ்லா

10. 7 விஞ்ஞானிகளை பலி கொண்ட, வெடித்துச் சிதறிய அமெரிக்க விண் கலத்தின் பெயர் என்ன?

👉கொலம்பியா

JOIN OUR GK WHATSAPP GROUP

கருத்துரையிடுக

புதியது பழையவை