31. உலக சமாதான உச்சி மாநாடு 2024 நடைபெற்ற இடம் எது?
சுவிஸ்லாந்து
32. இலங்கையின் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் தரவுகளிற்கு அமைய மொத்த பரப்பளவில் வனப்பரப்பளவு வீதம் எவ்வளவு?
29% (2024)
33. ஞாயிற்றுத் தொகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் ஒரேயொரு கோள் எது?
யுரேனஸ்
34. சர்வதேச வர்த்தகத்தில் பயன்படும் ஐக்கிய அமெரிக்காவின் டொலர் நாணயத்திற்கு எதிராக புதிதாக உருவாக்கப்படவுள்ள நாணய அலகின் பெயர் ?
(Brics Currency)
35. நாசா அண்மையில் (2024) வெளியீட்டுள்ள தகவலின் படி, பூமி எந்நிறத்தினைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது?
பச்சை
36. 300 ஆண்டுகளிற்கு பின்னர் விஞ்ஞானிகள் அண்மையில் எந்தக் கோளின் மேற்பரப்பில் சிவப்பு புள்ளிகள் உருவாகியதற்கான கண்டுபிடித்துள்ளனர்?
வியாழன்
37. அண்மையில் (2024) ஸ்பெயினில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் பெண்களுக்கான 600M ஓட்ட போட்டியில் ஆசியாவில் புதிய சாதனையை படைத்த இலங்கை வீராங்கனையின் பெயர் என்ன?
தருசி கருணாரத்னா
38. உலகலாவிய புதுபிக்கதக்க சக்தி சுட்டெண்ணில் முதல் இடத்தில் உள்ள நாடு எது?
சுவீடன்
39. ஐந்து(5) தடவைகளாக இந்நாட்டின் பிரதம மந்திரி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கையின் அரசியல்வாதி யார்?
ரணில் விக்கிரமசிங்கே
40. எந்த அமைச்சின் கீழ் இலங்கை பொலிஸ் திணைக்களகம் உள்ளது?
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
_____________________________________________
🌍அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள Join Our Group என்பதை கிளிக் செய்க 👇