1. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு 2024 நடைபெற்ற இடம் எது?
ஜோர்ஜியா, டிபிலிசி
2. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தரவுகளின் படி, ஆசியாவில் அதிக பணவீக்கம் கொண்ட நாடு எது?
பாகிஸ்தான்
3. அண்மையில் (2024) சிம்பாவே நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நாணயத்தின் பெயர் என்ன?
ஜிக் (Zig)
4.வருடம் (2024) வியட்னாமில் நடைபெற்ற 22வது ஆசியான் மன்ற மாநாட்டிற்கு இணைத் தலைமை வகித்த நாடு எது?
இலங்கை
5. பாதுகாப்பான குடிநீர் நெருக்கடியால் போராட்டம் நடைபெறும் நாடு எது?
சிலி
6. இந்த வருடம் (2024) காலமான உலகப் புகழ்பெற்ற கறுப்பின பெண் எழுத்தாளரின் பெயர் என்ன?
மேரிஸ் காண்டே
7. இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலினை இனப்படுகொலையாக அறிவித்து இஸ்ரேலுடனான அனைத்து தொடர்பினை முறித்து கொள்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ள நாடு எது?
கொலம்பியா
8. கடந்த வருடம் (2023) உலகிலையே அதிகமாக இயற்கை பேரிடனினால் பாதிக்கப்பட்டுள்ள கண்டம் எது?
ஆசிய கண்டம்
9. 2024.04.08 அன்று நிகழ்ந்த முழுச் சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவின் சில பகுதிகளில் காண முடிந்தது. இது மீண்டும் எப்போது நிகழும் என விஞ்ஞானிகளினால் எதிர்வு கூறப்படுகின்றது?
2150
10. அண்மையில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்திற்கு தன்னுடைய நாட்டில் தடைவிதித்த ஆசிய நாடு எது?
பாகிஸ்தான்
________________________________
🌍 பொது அறிவு தகவல்களை பெற்றுக் கொள்ள join our group என்பதை கிளிக் செய்க 👇