உங்கள் தொலைபேசியின் IMEI பதிவு செய்யப்படவில்லையா ? எப்படி பதிவு செய்வது ? பற்றி முழு விளக்கம்..!

    


இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) 2025 ஜனவரி 29 முதல் IMEI பதிவு முறைமையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தவுள்ளது.

IMEI இலக்கத்தை சரிப்பார்க்கும் முறை எப்படி ?

உங்கள் தொலைபேசியில் #06# என்ற இலக்கத்தை டையல் செய்யும் போது உங்கள் தொலைபேசியின் முத்திரையில் IMEI என்று  சூட்டப்பட்டு இலக்கம் தென்படும் போது அதனை பார்வையிட முடியும்.


IMEI பதிவை சரிப்பார்க்கும் முறை எப்படி ?

மேலே பெறப்பட்ட IMEI இலக்கத்தை 1909 என்ற எண்ணிற்கு SMS மூலம் அறிவிக்கும் போது, உங்கள் தொலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளதா என அறிய முடியும்.

SMS  அனுப்பும் முறை எப்படி  ?

IMEI <SPECE> IMEI NUMBERS

பதிவு செய்யப்படாத தொலைபேசி IMEI இலக்கத்தை எவ்வாறு பதிவு செய்வது?

இலங்கையில் IMEI பதிவிற்கான சுலபமான வழிகளில் TRCSL (Telecommunications Regulatory Commission of Sri Lanka) மூலம் பதிவு செய்வதற்கான இணைப்பை தற்போது வழங்கியுள்ளது.

பதிவு செய்யும் இணைப்பு :- https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=oI8nkVUhhUevv_gXAI4-iA0KjOjmHPlLuEkGi3d-wCRUNlJZS0dGVkVZMVgxRUNUWElDQzZVUE5XUi4u

கருத்துரையிடுக

புதியது பழையவை