71. பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியின் பெயர் என்ன?
ஆசிப் அலி சர்தாரி
72. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் (பரிஸ் உடன்படிக்கை) இலங்கை கையெழுத்திட்ட வருடம் எது?
2016
73. சதுப்பு நிலங்களினைப் பாதுப்பதற்கான உச்சி மாநாடு (2024) நடைபெற்ற இடம்?
கொழும்பு
74. கடந்த வருடம் (2023) விஞ்ஞானிகளினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீருக்கு அடியில் உள்ளதாக நம்பப்படும் கண்டத்தின் பெயர் என்ன?
சிலாந்தியா (Zealandia)/நியூசிலாந்து கண்டம்
75. கடந்த வருடம் மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர் யார்?
டுரூ வைஸ்மன்
76. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு இலங்கை தடகள வீராங்கனைகளின் பெயர்கள்?
தருசி கருணாரத்தன, டில்ஹானி லேகம்கே
77. இந்திய பாராளுமன்ற சபாநாயகரின் பெயர் என்ன?
ஓம் பிர்லா (2024)
78. துண்டிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளினை தீரமானிக்க கிரிக்கெட் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட DLS முறையினைக் கண்டுபிடித்தவர் யார்?
(Frank Duckworth)
79. கொழும்பு துறைமுக நகரத்த்தினையும் கட்டுநாயக்க விமான நிலையத்தினையும் இணைக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் எவ்வளவு?
5.3 km
80. இலங்கையின் தற்போதைய (2024) பணவீக்கம் எவ்வளவு?
1.5%
_______________________________________________
🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள join our group என்பதை கிளிக் செய்யுங்கள்...