பொது அறிவு தகவல்கள் பகுதி:-09

 81. சர்வதேச நிதி நகரம் என அழைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தின் பரப்பளவு எவ்வளவு?

2.69 km²

82. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (2024) தரவுகளின் படி, ஆசியாவில் வாழ்க்கை செலவு அதிகம் உள்ள நாடு எது?

பாகிஸ்தான் (2024)

83. இந்த வருடம் (2024) சர்வதேச புக்கர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது? 

ஜேர்மனி எழுத்தாளர் ஜென்னி ஏர்பென்பெக் (Jenny Erpenbeck)

84. கணவனும் மனைவியும் அதிபராகவும் துணை அதிபராகவும் பதவி வகிக்கும் நாடு எது? 

அஜர்பைஜான்

85. அண்மையில் (2024) வியட்னாம் நாட்டின் புதிய ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன ?

லொ லாம் (Lolam)

86. அண்மையில் (2024) ரஸ்யாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?

(Mikhail Mishustin)

87. அண்மையில் (2024) காலமான ஐக்கிய அரபு இராச்சியத்தின் இளவரசரின் பெயர் என்ன?

சுல்தான் அல் நஸ்யா

88. அண்மையில் (2024) எந்த நாட்டிடம், பிரிட்டிஸ் காலனியாதிக்கவாதிகளினால் 150 ஆண்டுகளிற்கு முன்னர் எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்கள் மீண்டும் திருப்பியளிக்கப்பட்டது?

கானா

89. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களினால் பிரதமர் பதவியினை இராஜினாமா செய்த சிங்கபூர் நாட்டின் பிரதமர் பெயர் என்ன ? 

லீ சியென் லூங்

90. உலக பாரா மெய்வல்லுநர் போட்டிகள் 2024 நடைபெற்ற இடம் எது? 

ஜப்பான் ,கோபே

_______________________________________________

🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள join our group என்பதை கிளிக் செய்யுங்கள்...

JOIN OUR GROUP

கருத்துரையிடுக

புதியது பழையவை