பொது அறிவு தகவல்கள் பகுதி :- 10

91. உலக நீர் உச்சி மாநாடு 2024 நடைபெற்ற இடம் எது? 

பாலி, இந்தோனேசியா

92, உலக பாரா தடகள போட்டியில் ஈட்டியெறிதலில் ஆடவர் பிரிவில் (F44) வெள்ளிப் பதக்கத்தினை வென்ற இலங்கை வீரரின் பெயர் என்ன? 

சமித துலான் (Samitha Dulan)

93. உலக பாரா தடகள போட்டியில் (2024) ஆடவர் (T 44) பிரிவில் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் வெண்கல பதக்கத்தின வென்ற இலங்கை வீரர்? 

இந்திக கமகே

94. அண்மையில் ஹெலிகப்டர் விபத்தில் காலமான ஈரான் நாட்டின் அதிபரின் பெயர் என்ன?

இம்ராஹின் ரைசி

95. உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் (2024) ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றும் F 46 வகைப்படுத்தலில் தகுதியற்றவர் என்பதால் பதக்கத்தினை பறிகொடுத்த இலங்கை வீரர் யார்? 

தினேஸ் பிரியந்த ஹேரத்

96. ஜேர்மனியில் நடைபெற்ற 'Anhalt 2024' மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் முதலிடம் பெற்ற இலங்கை வீரரின் பெயர் ?

யுப்புன் அபேகோன்

97. ஈரானின் அதிபரின் மறைவிற்கு பின்னர். அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?

மொஹமட் முக்பார்

98, IORA வர்த்தக மன்றத்தின் தற்போதைய (2024) தலைத்துவத்தினை வகிக்கும் நாடு எது? 

இலங்கை

99. அண்மையில் (2024) பலஸ்தீனத்தீன அரசினை தனியரசாக அங்கீகரித்துள்ள ஐரோப்பிய நாடுகள் எவை?

ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே

100. அண்மையில் (2024) இந்தியா ஈரான் செய்துகொண்ட ஒப்பந்தின் படி, இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஈராவின் துறைமுகத்தின் பெயர் என்ன?

சபாகர்_

______________________________________________

🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள join our group என்பதை கிளிக் செய்யுங்கள்...

JOIN OUR GROUP

கருத்துரையிடுக

புதியது பழையவை