101.தெற்காசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை எத்தனை ?
10
102. சுமார் ஆறு தசாப்தங்களிற்கு பின்னர், விண்வெளிக்கு செல்லும் அமெரிக்காவின் முதல் கறுப்பினத்தவரின் பெயர் என்ன?
எட் டுவைட் (Ed Dwight)
103. மாற்றுப் பாலினத்தவரினை "மனநோயாளிகள்" என்று அறிவித்துள்ள நாடு எது?
பெரு
104. சிங்கப்பூரின் தற்போதைய (2024) பிரதமரின் பெயர் என்ன?
லாரன்ஸ் வோங் (Lawrence Wong)
105.எந்த ஆசிய நாடு தன்னுடைய நாணயத்தாள்களில் புதிய வரைபடத்தினை மாற்றம் செய்துள்ளது?
நேபாளம்
106. கடந்த வருடம் (2023) பௌதீகவியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றவர் யார்?
(Anne L'Huillier)
107.தைவான் நாட்டின் தற்போதைய (2024) அதிபரின் பெயர் என்ன?
வில்லியம் லாய்
108. இலங்கையில் குடியரசு தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?
22 may
109. உலகப் பொருளாதாரப் பேரவை வெளியிட்டுள்ள "சுற்றுலா மேம்பாடு 2024" தரவரிசையில் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
76
110, இந்த வருடம் (2024) இறுதிக் காலாண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு (Cop29) எங்கு நடைபெறவுள்ளது?
பாகுவா, அஜர்பைஜான்
----------------------------------------
🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள join our group என்பதை கிளிக் செய்க...