111. இந்த வருடம் (2024) 71வது பிரபஞ்ச அழகிப் பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
கிறிஸ்டினா பிஸ்கோவா
112. E03 குறியீட்டினால் காட்டப்படும் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை எது?
கொழும்பு கட்டுநாயக்க
113.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தற்போதைய (2024) தலைவர் யார்?
ரோஹித அபேருணவர்த்தன (பா.உ)
114. கோப் குழுவில் உள்ள தெரிவுக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
10
115. அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) தற்போதைய (2024) தலைவர்?
லசந்த அழகியவண்ண (பா.உ)
116. இலங்கையிலுள்ள நீளமான அதிவேக நெடுஞ்சாலை எது?
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அல்லது
கொழும்பு மாத்தறை (E01)
117. அப்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தம் எது?
மொரகஹந்த நீர்தேக்கம்
118. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டம் எது?
முல்லைத்தீவு
119. ஐநாவில் 145 ஆவது உறுப்பு நாடாக அங்கீகாரத்தினை பெற்ற நாடு எது?
பாலஸ்தீன்
120. இலங்கையில் காலநிலை மாற்றப் பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கு உதவி வழங்கும் சர்வதேச அமைப்பு?
ஆசிய அபிவிருத்தி வங்கி
------------------------------------------------
🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள JOIN OUR GROUP என்பதை கிளிக் செய்க..