11. இலங்கையிருந்து அதிகளவு தேயிலையினை ஏற்றுமதி செய்யும் நாடு எது?
ஈராக் (2024)
12. உலகில் அதிகளவு தேயிலையினை உற்பத்தி செய்யும் நாடு எது?
சீனா
13. கோபி உற்பத்தியில் உலகில் முன்னனி வகிக்கும் நாடு எது?
பிரேசில்
14. T-20 உலகக் கோப்பைப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இரு அணிகளும் எவை?
இந்தியா, தென்னாபிரிக்கா
15. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் எந்த வலயத்தில் இருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்?
ஆசிய வலயம்
16. பாலின திருமணத்தினை சட்டபூர்வமாக அங்கீகரித்த முதல் தென்கிழக்காசி நாடு எது?
தாய்லாந்து
17. தெற்காசியாவின் அதிவேக ஓட்டபந்தய வீரராக அறியப்படும் இலங்கை வீரரின் பெயர் என்ன?
யுப்புன் அபயகோன்
18. இந்த வருட (2024) ஆரம்பத்தில் பிரிக்ஸ் (Brics) கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ள நாடுகள் எவை?
எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், எதியோப்பியா, ஐக்கிய அரபு இராச்சியம்
19. வரி உயர்வினை எதிர்த்து பாரிய மக்கள் போராட்டம் (2024) நடைபெறும் ஆபிரிக்க நாடு எது?
கென்யா
20. நேட்டோவின் வருடாந்த மாநாடு 2024 எங்கு நடைபெற்றது?
அமெரிக்கா, வாசிங்டன்