1. அண்மையில் (2024) அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 63 இருந்து 64 வயதாக அதிகரித்துள்ள ஆசிய நாடு எது?
சிங்கப்பூர்
2. அண்மையில் (2024) ஜரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் எந்த நாட்டின் மலை உச்சியில் விண்வெளி ஆய்வு கூடம் நிறுவப்பட்டுள்ளது?
சைப்ரஸ்
3. இலங்கையின் இரண்டாவது இறப்பர் ஆராட்சி நிலையம் அண்மையில் (2024) எங்கு ஸ்தாபிக்கப்பட்டது?
கும்புக்கன (மொனராகல)
4. சமீபத்தில் (2024) நேட்டோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் எந்நாட்டினைச் சேர்ந்தவராவார்?
நெதர்லாந்து
5. அண்மையில் (2024) யுனொஸ்கோவின் 'இலக்கிய நகரம்" என பெயரிடப்பட்ட நகரம் எது?
கோழிக்கோடு
6. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
பாரீஸ்
7. ஈரானின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் யார்?
முசூத் பெசெஸ்கியன் (2024)
8. மொத்த உள்ளாட்டு உற்பத்திக்கு அதிக பங்களிப்பு வழங்கும் மாகாணம் எது?
மேல்மாகாணம் (52%)
9. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தொடர்ச்சியாக அதிக பங்களிப்பினை வழங்கும் துறை எது?
சேவைத்துறை
10. பிரிட்டனில் தற்போது (2024) நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியுள்ள கட்சி எது?
தொழிலாளர் கட்சி