131.எந்த நாட்டின் 500 ஆண்டுகால பழமையான வரலாற்று பொருட்களினை மீண்டும் அந்நாட்டிடம் பிரித்தானியா திருப்பி அளித்துள்ளது?
இந்தியா
132. தற்போதைய (2024) புள்ளிவிபரத் தரவுகளின் படி, இலங்கையர்களின் கணினி அறிவு வீதம் எவ்வளவு?
39%
133.605 பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றுள்ள இலங்கையின் முதல்தரப் பல்கலைக்கழகம் எது?
கொழும்பு பல்கலைக்கழகம்
134. "The black Diamond" என அழைக்கப்படும் நூலகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
டென்மார்க்
135. சார்க் அமைப்பின் தற்போதைய (2024) பொதுச் செயலாளர் நாயகத்தின் பெயர்?
கோலம் சர்வார் (Golam Sarwar)
136. ஐம்பதாவது G-7 உச்சி மாநாடு 2024 எங்கு நடைபெற்றது?
இத்தாலி (அபுலியா)
137, பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு 2024 நடைபெற்ற இடம்?
ரஸ்யா
138. BRICS கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எவை?
Brazil, Russia, India, China, South Africa
139. BRICS கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
2010
140. இந்தியாவின் 17வது பிரதமராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர்?
நரேந்திர மோடி
141. அண்மையில் (2024) ஐ.நாவின் எச்சபையின் உறுப்பினராக இலங்கை தெரிவு செய்யப்பட்டது?
பொருளாதார மற்றும் சமூக சபை
_____________________________________
🌍எமது அறிவின் விடியல் குழுவில் இணைந்து கொள்ள JOIN OUR GROUP என்பதை கிளிக் செய்க 👇