பொது அறிவு தகவல்கள் பகுதி - 20

 61. இந்த வருடம் (2024) பாலஸ்தீனை ஜாநாவின் 194 ஆவது உறுப்பினராக்கும் வகையில் கொண்டு வந்த தீர்மானத்தினை வீட்டோ அதிகாரத்தினைப் பயன்படுத்தி இரத்து செய்ய நாடு எது?

அமெரிக்கா

62. அண்மையில் (2024) இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய பணத்தாள்கள் எந்த மன்னரின் உருவப்படத்துடன் வெளிவந்துள்ளன?

மூன்றாம் சார்லஸ்

63. அண்மையில் (2024) எந்த நாடு செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி பாலியல் வீடியோக்களினை உருவாக்குவது கிறிமினல் குற்றம் என்ற சட்டத்தினை நிறைவேற்றியது?

இங்கிலாந்து

64. இந்த ஆண்டு (2024) குவைத்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?

சேக் அகமது அப்துல்லா

65. விண்வெளியில் அணு ஆயுதங்களினை  நிறுத்துவதற்கு தடைவிதிக்கும்  ஜநாவின் பாதுகாப்புச் சபை தீர்மானத்தினை வீட்டோ அதிகாரத்தினை கொண்டு இரத்து செய்த நாடு எது?

ரஸ்யா

66. ரஸ்யா உக்ரைன் இடையிலான போரினை நிறுத்தக் கோரும் வகையில் உலக அமைதிக்கான உச்சி மாநாடு 2024 நடத்த திட்டமிட்டுள்ள நாடு எது?

சுவிஸ்

67. எத்தனையாவது ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் (2024) நடுப்பகுதியில் பிரான்சில் நடைபெறவுள்ளது?

33வது

_________________________________

🌍 அண்மைக்கால பொது அறிவு தகவல்களை பெற்றுக் கொள்ள join our group என்பதை கிளிக் செய்க 👇 

JOIN OUR GROUP

கருத்துரையிடுக

புதியது பழையவை