11. அண்மையில் காலமான இந்தியாவின் 14வது பிரதமரின் பெயர் என்ன?
மன்மோகன் சிங்
12. சமீபத்தில் (2025) தேசிய பறவையாக கழுகினை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த நாடு எது?
அமெரிக்கா
13. அண்மையில் திருத்தப்பட்ட ஏற்பாடுகளிற்கு அமைய. இலங்கையில் அரச வைத்தியர்களுக்கான கட்டாய ஓய்வு வயது யாது?
63
14. அண்மையில் (2025) எந்த நாட்டு ஜனாதிபதி ஒருவர் அவசரநிலை இராணுவச் சட்டத்தினை தன்னிச்சையாக அமுல்படுத்தியதன் காரணமாக பதிவியினை இழக்க நேரிட்டது?
தென்கொரியா (யூன் சுன் இயோல்)
15. இந்தியா-சீனா இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருதும்
பௌத்தர்கள் அதிகம் வாழும் இந்திய மாநிலம் எது?
லாடாக்
16.முதியோர்கள் அதிகம் உள்ள நாடாக அறிவிக்கப்பட்ட ஆசிய நாடு எது?
தென்கொரியா
17. அண்மையில் (2025) லெபனான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?
ஜோசப் அவோன்
18. இலங்கையின் 43வது பிரதம நீதியரசரா நியமிக்கப்பட்டவரின் பெயர் யாது?
முர்து நிருபா பெர்னாண்டோ
19. 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராக பதிவி வகித்தவர் தனது
100வது வயதில் இந்த வருடம் (2025) காலமானார். அவரின் பெயர்?
ஜிம்மி கார்ட்டர்
20. அண்மையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் 10வது உறுப்பினராக இணைந்து கொண்ட ஆசிய நாடு எது?
இந்தோனேசியா