2025 ஆம் ஆண்டிற்கான பொது அறிவு தகவல்கள் - பகுதி 03

            



21. சமீபத்தில் எந்த நாட்டில் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாது?

தென்கொரியா

22. செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் முதல் மருத்துவமனை எந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது?

சீனா

23. இலங்கையரான டாக்டர் பி.டி நந்ததேவா ஜ.நாவின் எந்த கிளை அமைப்பிற்கு சமீபத்தில் (2025) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்?

யுனெஸ்கோ

24. புற்று நோய்க்கான தடுப்பூசியினை கண்டுபிடித்தாக அறிவித்துள்ள நாடு எது?

ரஸ்யா

25. தற்போதைய (2025) 10வது இலங்கைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை ?

21 (9.3%)

26. இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

பிரான்ஸ் (லியான்)

27.நாட்டின் 10வது பாராளுமன்றத்தின் கோப் (COPE) குழுவின் தலைவராகத்

தெரிவு செய்யப்பட்டவர் யார் ?

டொக்டர் நிசாந்த சமரவீர

28. எந்த தென் அமெரிக்க நாடு சமீபத்தில் டெங்குக் காச்சலின் பரவலினால் சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்தது?

பிரேசில்

29. கடந்த வருடம் (2024) எந்த நாடு நேட்டோவில் 32 ஆவது உறுப்பினராக இணைந்து கொண்டது?

சுவீடன்

30. சமீபத்தில் எந்த ஆசிய நாடு குற்றவியல் சட்டங்களினை முற்றிலும் மாற்றியமைத்து, புதிய சட்டங்களினை அமுல்படுத்தியது?

இந்தியா

கருத்துரையிடுக

புதியது பழையவை