2025 ஆம் ஆண்டிற்கான பொது அறிவு தகவல்கள் - பகுதி 04

        


31. அண்மையில் (2025) அமெரிக்காவில் எந்த மாநிலத்தில் மிக பெரியளவிலான காட்டுத் தீயினால் பாரிய பேரிடர் ஏற்பட்டது?

கலிபோனியா (லொஸ் ஏஞ்சல்ஸ்)

32. 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் 21 ஆம நாளினை உலக தியான தினம்" என்று ஐ.நாவினால் அறிவித்த தீர்மானத்தினை ஆதரித்த நாடுகள் எவை? 

இலங்கை, லிச்சென்ஸ்டெய்ன், ஆண்டோரா, மெச்சிக்கோ, நேபாளம், இந்தியா

33. இலங்கையில் வரலாற்று சின்னங்கள் பொறிக்கப்பட்ட மூன்று வகையான புதிய கடவுச் சீட்டுக்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் வகைகளும் நிறங்களும்?

சாதாரண கடவுச் சீட்டுக்கள் கருநீல நிறம்

உத்தியோகபூர்வ கடவுச் சீட்டுக்கள் பழுப்பு நிறம்(Maroon)

இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் சிவப்பு நிறம்

34. அண்மையில் நடைபெற்று முடிந்த 2023(2024) க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் அண்ணவான எண்ணிக்கை யாது?

333000

35.2023 புள்ளிவிபரத் தரவுகளின் படி, இலங்கையின் கணனி அறிவு வீதம் எவ்வளவு?

39%

36. கடந்த வருடம் (2024) ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீதி பங்களிப்புடன், இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பீடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது?

ரஜரட்ட பல்கலைக்கழகம்

37. இறுதியாக (2023) இலங்கையின் எந்த பல்கலைக்கழகத்தில், புதிதாக மருத்துவ

பீடம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஊவா வெல்லஸ்ஸா பல்கலைக்கழகம்

38. 2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் அண்ணளவான எண்ணிக்கை?

 42000

39. இந்தியாவின் தற்போதைய (2025) துணை ஜனாதிபதியின் பெயர் என்ன?

ஜக்தீப் தன்கார் (Jagdeep Dhankar)

40. பிரபஞ்சத்தின் தோற்றம், பரிணாமம் மற்றும் காலத்தின் தன்மை, என்பவற்றினை கூறும் "A Brief History of Time" என்னும் பிரவல்யமான விஞ்ஞான நூலினை எழுதியவர் யார்?

ஸ்டீபன் ஹாக்கிங்

கருத்துரையிடுக

புதியது பழையவை