41.சமீபத்தில் எந்நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையின் வடக்கு
கடல்பரப்பில் இருந்து மீட்கப்பட்டனர்?
மியன்மார்
42. எந்த நாடு 2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரசரிசையில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை பெற்றுள்ளது?
சிங்கப்பூர்
43. இலங்கைக்கான ஐ.நாவின் முதலாவது நிரந்தரவதிநிடப் பிரதிநிதியாக
பணியாற்றியவர்?
சேர், செனரட் குணவர்த்தன
44. இலங்கையில் மிகவும் நீளமான ஆறான மகாவலி கங்கையின் நீளம் எவ்வளவு?
335Km (208 )
45. அண்மையில் இந்திய பிரதமர் அவர்களிற்கு குவைத் அரசினால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த அந்நாட்டின் சிவிலியன் விருதின் பெயர் என்ன?
"ஓர்டர் ஓப் முபாரக் அல் கபீர்"
46. கடந்த வருடம் (2024) எந்த நாடு புகையிலைப் பாவனையை முற்றாக
தடை செய்தது?
நியூசிலாந்து
47. 10வது இலங்கைப் பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டவரின் பெயர் என்ன?
Dr. ஜகத் விக்கிரமரத்தன
48.சமீபத்தில் சுகாதார அமைப்பினால்,மலேரியா அற்ற நாடாக அறிவிக்கப்பட்ட இரு நாடுகளும் எவை?
கேப் வர்டி மற்றும் எகிப்து (Cabo Verde, Egpt)
49. எந்த வருடம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கை மலேரியா அற்ற நாடாக் அறிவிக்கப்பட்டது?
2016
50. 2012 ஆண்டிற்கு பின்னர், இலங்கையில் நடத்தப்பட்டவுள்ள குடிசன மதிப்பீடு எத்தனையாவது குடிசன மதிப்பீடாகும்?
15