51.2024 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்த தரவுகளின் படி இலங்கையில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?
340
52.2024 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தரவுகளிற்கு அமைய இலங்கையிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை?
14008
53. 2024 புள்ளிவிபரத் தரவுகளிற்கு அமைய, நாட்டிலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கை?
276
54.களுகங்கை மற்றும் மொரகஹந்தா நீர்த்தேக்க திட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, மாத்தளை மாவட்டத்தில் எத்தனை கிராம அலுவலர் பிரிவுகள் நீரில் முழ்கின?
13
55. 2024 புள்ளிவிபரத் தரவுகளிற்கு அமைய நாட்டில் எத்தனை மாவட்டத்தில் நகர சபைகள் காணப்படுகின்றன?
19 (மொத்தம்: 36 நகரசபைகள்)
56. 2024 தரவுகளிற்கு ஏற்ப. நாட்டிலுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கையில், 1% ற்கும் குறைவான வீடுகளினைக் கொண்டுள்ள நான்கு மாவட்டங்களும் எவை?
வவுனியா(0.9%),
முல்லைத்தீவு (0.6%),
கிளிநொச்சி(0.6%) .
மன்னார் (0.6%)
57. நாட்டிலுள்ள மொத்த வீடுகளில் 10% அதிகமான வீடுகளினைக் கொண்டுள்ள
மாவட்டங்கள் எவை?
கொழும்பு, ஹம்பகா
58. நாட்டில் உள்ள ஆகச் சிறிய நிர்வாகப் பிரிவு எது?
கிராம அலுவர் பிரிவு