61. 2024 ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் முன்னிலை வகிக்கும் நாடு எது?
சுவிஸ்லாந்து
62. அண்மையில் ரஸ்யாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட
அந்நாட்டின் அணு ஆயுதப் படைகளின் தலைவர் பெயர் என்ன?
ஜெனரல் கிரில்லோவ்
63.உலகில் எத்தனை நாடுகளில் மரண தண்டனை அமுலில் உள்ளது?
55 (2023)
64. "தங்க நாடு" என அழைக்கப்படும் தென்கிழக்காசி நாடு எது?
மியன்மார்
65. சமீபத்தில் (2025) இந்திய விண்வெளி ஆராட்சி மையமான இஸ்ரோவின் புதிய
தலைவராக நியமிகப்பட்டவர் யார் ?
வி.நாராணயன்