அனைத்து போட்டி பரீட்சைக்கும் உதவக்கூடிய பொது அறிவு வினா விடைகள் (PART 03)

51. மத்திய வங்கியின் மையக் குறிக்கோள்கள்:

- பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டைப் பேணுதல்  

- நிதியியல் முறைமை உறுதிப்பாட்டைப் பேணுதல்  

52. மையத் தொழிற்பாடுகளுக்கான குறிக்கோள்கள்:

- நாணய வெளியீடு மற்றும் முகாமைத்துவம்  

53. மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு முன் நாணய அதிகார சபையாக செயல்பட்டது:

பணச் சபை முறை (Currency Board System)

54. பணச் சபை முறை எச்சட்டத்தின் கீழ் தோன்றியது:

- 1884 ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க தாள் நாணயச் சட்டத்தின் மூலம்  

55. நாணயச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை:

- 5 பேர் (ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் (பதவி வழி), நிறைவேற்று அலுவலர் அல்லாத மூவர்)

56. இலங்கையில் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு:

- 1872

57. தாள் நாணயம் அறிமுகம்:

- 1885

58. அதிகளவில் சுற்றோட்டத்தில் உள்ள நாணயத் தாள்கள்:

- 10 ரூபா மற்றும் 100 ரூபா

59. இலங்கை எந்நாளில் சுதந்திரமாக மிதக்கவிடப்பட்ட செலாவணி வீத கொள்கையை பின்பற்றத் தொடங்கியது:

- 2001 ஜனவரி 23

60. கிராமிய வங்கித் தொழில் மற்றும் அலுவலர் பயிற்சி கல்லூரி “வங்கித் தொழில் கற்கைக்கான ஆய்வு நிலையம்” என பெயர்வெற்ற ஆண்டு:

- 1998

61. ஊழியர் சேம நிதி சட்டத்தின்படி பங்களிப்பு வீதங்கள்:

- ஊழியர்: 8%

- தொழில் தருநர்: 12%  

(மொத்தமாக 20% பங்களிப்பு)

62. போலி நாணயத்தாளை ஒழிக்கும் முக்கிய பாதுகாப்பு பண்புகள்:

- நிர்வழி அடையாளம்  

- வெளிச்சத்தினூடாக பார்க்கக்கூடிய பாதுகாப்பு நூலிழை  

- நுண்ணிய எழுத்து வடிவமைப்பு  

- அச்சிடல் தாளின் அமைப்பு  

- செதுக்கிய வேலைப்பாடு (புடைத்து மேலெழுத்து)

63. இலங்கையின் மிகப் பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம்:

- ஊழியர் சேமலாப நிதியம்

64. மன்னம்பிட்டி பாலம் காணப்படும் நாணயத் தாள்:

- 40 ரூபாய்

65. “அபிவிருத்தி, கபிட்சம் மற்றும் இலங்கையின் தடனக்கலைஞர்கள்” என்ற நாணயத் தாள் தொடர் வெளியிடப்பட்ட ஆண்டு:

- 2011

66. மத்திய வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலர்:

- ஆளுநர்

67. 200 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்ட பொருள்:

- பொலிமர் (Polymer)

68. வனவிலங்குகள் சரணாலயம் எங்கு காணப்படுகிறது?

* பாவுவ, உடவ, குஹுலங்கேல

69. தெங்கு முக்கோண வலயத்தினைக் குறிப்பிடுக:

* குருநாகல், சிலாபம், கொழும்பு

70. இலங்கையில் பூங்கனி

யியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்:

* கன்னோருவை (சீதாவக்கை)

🪀Join our IQ & General knowledge WhatsApp Group :-

https://chat.whatsapp.com/KPPVY7UYv8J9Q4c1Urpmzh

கருத்துரையிடுக

புதியது பழையவை