அனைத்து போட்டி பரீட்சைக்கும் உதவக்கூடிய பொது அறிவு வினா விடைகள் (PART 02)

 21) 2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள நகரங்கள்..? 

2024- பாரிஸ், பிரான்ஸ்.

2028- லொஸ் ஏஞ்சல்ஸ்,

 அமெரிக்கா ( it was confirmed that Paris and Los Angeles will host the Olympic Games 2024 and 2028 respectively)

22) Jovenel Moise அவர்களின் நாடு எது? 

ஹைதி 

23) பூகோள உணவு பாதுகாப்பு சுட்டியில் முதலிடம் வகிக்கின்ற நாடு? 

2021- அயர்லாந்து (Ireland)

24) சர்வதேச நீதிமன்றம் உள்ள நகரம்? 

ஹேக், நெதர்லாந்து Hague (Netherlands)

25) இலங்கை குடியரசு யாப்பில் மக்கள் இறைமைகளை குறிப்பிடுக?

 வாக்களிக்கும் உரிமை 

26) மக்கள் தீர்ப்பு சட்டமாக இறுதி ஒப்பமிடுபவர்..?

ஜனாதிபதி 

27) அனுராதபுர காலத்து தென்பகுதி துறைமுகத்தின் பெயர்? 

ஹம்பாந்தோட்டை- கொடவாய

28) இலங்கையில் வீதி வேலைக்காக வாரத்தில் ஆறு நாட்களும் வேலையில் ஈடுபடுவதற்காக பிரித்தானியர் காலத்தில் வளர்ந்தோருக்காக அறவிடப்பட்ட வரி? 

தெரு வரி 

29) மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பீடம்?  

மருத்துவ பீடம்

 The Faculty of Medicine, University of Moratuwa is the newest addition to the Sri Lankan medical faculties;

30) இலங்கையில் 1981 சூழல் பாதுகாப்பிற்காக இயற்றிய சட்டம்?   

கடல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் சட்டம். Marine Pollution Prevention Act 1981 (No. 59 of 1981).

31) இலங்கை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அண்மையில் விசேட மரம் நடல் திட்ட நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. அவ்விடத்தின் பெயர்..?


32) மனித மகிழ்ச்சியான பண்பை கொண்டு அளவிடும் மனித அபிவிருத்தி சுட்டிக்கான மூலங்கள் (மகிழ்சி சுட்டெண்ணிற்கான அளவு கோல்) ? 

specifically monitoring performance in six particular categories: gross domestic product per capita, social support, healthy life expectancy, freedom to make your own life choices, generosity of the general population, and perceptions of internal and external corruption levels.

33) இலங்கையில் ICC Hall of the Fame விருதை 2021 யூன் மாதம் பெற்றவர்? 

  • குமார் சங்கக்கார Kumar Sangakkara(2021-June)
  •  முத்தையா முரளிதரன் Muttiah Muralitharan(2016-July),  
  • மஹேல ஜெயவர்த்தன Mahela Jayawardene(2021-November), 

34) ஒலிம்பிக்கில் ஆசியாவின் வலயத்தின் நிறம் என்ன? 

மஞ்சள் நிறம். 

 Blue stands for Europe, red represents the Americas, green stands for Oceania, black represents Africa and yellow stands for Asia.

35) டெட்ரொஸ் ஆதனம் எவ் அமைப்பின் பொதுச் செயலாளர்? 

உலக சுகாதார ஸ்தாபனம் Dr Tedros Adhanom Ghebreyesus was elected World Health Organization(WHO) Director-General for a five-year term by WHO Member States at the Seventieth World Health Assembly in May 2017

36) ஜி-7 (G7) அமைப்பிலுள்ள ஆசிய நாடு எது? 

ஜப்பான் (Japan)

37) அமெரிக்க நாட்டின் பெண் துணை ஐனாதிபதி (உப ஜனாதிபதி) பதவி விகித்தவர் யார்? 

கமலா ஹாரிஸ் (Kamala Harris)

38) கைத்தொழில் புரட்சியின் முதலாவது சக்தி முதல் எது? 

நீராவி Steam Power

39) கொவிட் 19 காரணமாக இடம்பெறாத போன போட்டிகளை நடத்துவதற்காக சட்ட விதிகளுக்கு அமைவாக அமைக்கப்பட்ட கண்ணுக்கு புலப்படாத சூழல் வெளியின் (வலயத்தின்) பெயர்? 

bio-secure bubble

40) ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதலாவது பெண் தலைவர் யார்? 

விஜய லக்மி பண்டித்

 There have been only three previous women Genernal Assembly Presidents or PGAs as they are known. In 1953, Inida’s Vijaya Lakshmi Pandit, Secretary – General Dag Hammarskjold, was elected as the 8th and first woman President.

41) 2021 ஆம் ஆண்டில் விண்வெளி சுற்றுலா மேற்கொண்டவர் ?

Billionaire Jared Isaacman’s privately charted spaceflight launched on September 15th 2021 abrod a SpaceX Crew Dragon spacecraft. flying high in Earth orbit on a nearly three day mission Branson v. Bezos

· Jeff Bezos spoke about his flight on Blue Origin's New Shepard into space during a press conference on July 20, 2021 in Van Horn, Texas.

· Richard Branson takes off on July 11, 2021 from a base in New Mexico aboard a Virgin Galactic vessel bound for the edge of space.

42) World Freedom From Hunger Programme நடாத்தும் அமைப்பு?  

The Food and Agriculture Organization of the United Nations (FAO) launched The Freedom From Hunger Campaign (FFHC)

43) Ranmasu Uyana எனப்படுவது யாது?

ஆச்சிரமத் தொகுதி /பூங்காவனம்

தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்திலிருந்து அனுராதபுரத்தை ஆண்ட மன்னர்களின் பொழுதுபோக்கு பூங்காவாகவும் ரன்மசு உயன விளங்கியது/ ரன்மசு உயனா இலங்கையின் பண்டைய அரச குடும்பங்களின் இன்பத் தோட்டமாகும்     

44) இலங்கையில் 48% சக்தி தேவையை பூர்த்தி செய்ய பயன்படும் சக்தி மூலம்/முதல் யாது? 

உயிர்ச்சுவட்டு (திணிவு) எரிசக்தி 

45) சட்ட வரைபு யாரால் ஏற்றுக் கொண்ட பின்னர் சட்டமாக மாறும்? 

சபாநாயகர்

46) மறைமுக வரி அல்லாதது? 

வருமான வரி

மூலதன ஈட்டுகை வரி 

47) தகபதி, போஜகபதி வரிகள் எத்தொழிலுக்கு விதிக்கப்பட்டன? 

விவசாய நோக்கங்களுக்கான நீர் நுகர்ச்சிக்காக செலுத்தப்பட்ட வரிகள் 

48) 2020 இல் வாசனைத்திரவிய ஏற்றுமதியில் முன்னணி வகித்த பயிர் எது? 

கறுவா

49) 2020 இல் மனித வள அபிவிருத்தி சுட்டியில் முதல் இடத்தையும், கடைசி இடத்தையும் பெறும் நாடுகள் எவை? 

முதலிடம் நோர்வே (Norway) 

கடைசி இடம் நைகர் (Niger)

50) ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் இஸ்ரேலிய நாட்டில் செயற்படுத்தப்படும் தொழில்நுட்பம்? 

Iron dome

🪀JOIN OUR IQ & GENERAL KNOWLEDGE WHATSAPP CHENNAL GROUP :-https://chat.whatsapp.com/KPPVY7UYv8J9Q4c1Urpmzh

கருத்துரையிடுக

புதியது பழையவை