கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி இம்மாதம் 30 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான வழிகாட்டல் கைந்நூல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்...
Download here 👇
https://drive.google.com/file/d/1-6G031cdXJXRuiaBRTCAPZQMVbO7P3P9/view?usp=drivesdk