பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை மே (9) முதல் இணையம் மூலம் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, https://www.ugc.ac.lk/ என்ற வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி திகதி மே மாதம் 30 ஆம் திகதி என்று பல்கலைக்கழக மானியங்கள் அறிவித்துள்ளது.
📍எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான பட விளக்கம்..